2017

  • நிலவில் மறைந்திருக்கும் எமது எதிர்கால வசிப்பிடங்கள்

    நிலவில் மறைந்திருக்கும் எமது எதிர்கால வசிப்பிடங்கள்

    நிலவின் மேற்பரப்பில் சங்கிலித் தொடராக காணப்படும் இடிந்த குழிகள், நிலவின் மேற்பரப்பின் கீழே பாரிய குகைகளும் சுரங்கங்களும் மறைந்து காணப்படலாம் எனக் கருதத் தூண்டுகிறது. இந்தச் சுரங்கங்கள் பாரிய நிலத்தடி வலையமைப்பின் ஒரு பகுதியாக இருக்கலாம். இந்தச் சுரங்கத்தில் வீதிகளையோ, அல்லது முழு நகரங்களையோ…

  • ஒரு வால்வெள்ளியா? இல்லை, இரண்டு சிறுகோள்களா?

    ஒரு வால்வெள்ளியா? இல்லை, இரண்டு சிறுகோள்களா?

    சிறுகோள் 288P  தொலைவில் இருக்கும் வியாழனுக்கும், செவ்வாய்க்கும் இடையே உள்ள சிறுகோள்பட்டியில் சம்சாரிக்கிறது. இதனால் இதனை அவதானிப்பது என்பது கடினமான காரியம்.  ஆனாலும், அண்மையில் அது பூமிக்கு அருகில் கடந்து சென்றதால், அதனை தெளிவாக அவதானித்து ஆய்வுசெய்யக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. இதனை அவதானித்ததில் கிடைத்த…

  • ஒளியை உருஞ்சும் ஒரு கருமை நிறக் கோள்

    ஒளியை உருஞ்சும் ஒரு கருமை நிறக் கோள்

    புதிதாகக் கண்டறியப்பட்டுள்ள இந்தக் கோள், புதிய தார்வீதியை விடக் கருமையானது. இதன் மேற்பரப்பில் விழும் ஒளியை பெருமளவு கபளீகரம் செய்கிறது. இன்னும் தெளிவாகக் கூறினால் இதன் மேற்பரப்பில் விழும் ஒளியில் வெறும் 10% மான ஒளியே மீண்டும் தெறிப்படைகிறது.

  • வருஷம் 40: வொயேஜரின் முடிவற்ற பயணங்கள்

    வருஷம் 40: வொயேஜரின் முடிவற்ற பயணங்கள்

    1977 ஆம் ஆண்டில் கோடை காலப்பகுதியில் சில மாத இடைவெளியில் வொயேஜர் 1 மற்றும் வொயேஜர் 2 ஆகிய விண்கலங்கள் நாசாவினால் விண்ணுக்கு அனுப்பப்பட்டன. இவற்றின் முக்கிய செயற்திட்டம் வியாழன், சனி மற்றும் சனியின் வளையங்களை மிக அருகில் சென்று ஆய்வு செய்வது. மேலும்…

  • மறையும் தூமகேதுவின் வால்

    மறையும் தூமகேதுவின் வால்

    ஒரு வருடத்தில் பலமுறை இரவு வானம் நூற்றுக்கணக்கான தீப்பந்துகளால் ஒளிர்கிறது. இவற்றை நாம் “எரி நட்சத்திரம்” என்கிறோம். உண்மையிலேயே இவற்றுக்கும் நட்சத்திரங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. பூமியின் வளிமண்டலத்தினுள் நுழைந்து எரியும் சிறு கற்களே இவை. இவற்றை நாம் விண்கற்கள் என்கிறோம்.

  • எது முதலில் சுழற்சியை நிறுத்தும்? ஒரு விண்மீனா அல்லது பிஜ்ஜெட் ஸ்பின்னரா?

    எது முதலில் சுழற்சியை நிறுத்தும்? ஒரு விண்மீனா அல்லது பிஜ்ஜெட் ஸ்பின்னரா?

    விண்ணியலில் ஒரு பொருளின் சுழற்சிக்கான இயற்பியல் தத்துவங்கள் மிக முக்கியமானது, காரணம் பிரபஞ்சத்தில் இருக்கும் அநேக பொருட்கள் சுழல்கின்றன. உதாரணமாக பூமி தன்னைத்தானே ஒரு அச்சில் சுழல்கிறது. சூரியன் பால்வீதியின் மையத்தைச் சுற்றி சுழன்றுகொண்டிருக்கிறது, மேலும் பிரபஞ்சத் தூசுகள் புதிய விண்மீன் ஒன்று உருவாகும்…

  • DNA வில் ஒரு கணணி வைரஸ்

    DNA வில் ஒரு கணணி வைரஸ்

    வாசிங்டன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆய்வாளர்கள், DNA ஐ பயன்படுத்தி கணனியில் malware ஐ நிறுவி அந்தக் கணணியை கட்டுப்படுத்தமுடியும் என்று காட்டியுள்ளனர்.  இவர்களது பிரதான நோக்கம், DNAவில் கணணி ப்ரோக்ராம் கோடுகளை வடிவமைக்க முடியுமா என்று ஆய்வு செய்வதே.

  • பிரபஞ்ச மர்மங்கள்: காமா கதிர் வெடிப்புகள்

    பிரபஞ்ச மர்மங்கள்: காமா கதிர் வெடிப்புகள்

    1967 இல் வேலா 3 மற்றும் வேலா 4 ஆகிய செய்மதிகள் விண்வெளியில் அதி சக்திகொண்ட காமா வெடிப்புகளை அவதானிக்கின்றன. இந்த காமா கதிர்வீச்சு இதுவரை எந்தவொரு அணுவாயுதப் பரிசோதனையிலும் அவதானிக்கப்படாத வித்தியாசமான கதிர்வீச்சாக இருக்கிறது.

  • ஓரையன் நெபுலா: இந்த வருடத்தின் சிறந்த தாய்

    ஓரையன் நெபுலா: இந்த வருடத்தின் சிறந்த தாய்

    நெபுலாக்கள் விண்வெளியில் காணப்படும் தூசு மற்றும் வாயுக்களால் உருவானவை. இவற்றில் இருந்து பில்லியன் கணக்கான விண்மீன்கள் பிறக்கும். கடல் குதிரையைப் போலவே, விண்மீன்களும் ஆயிரக்கணக்கான உடன்பிறப்புகளுடன் பிறக்கின்றன. இவை அனைத்துமே ஒரே வாயுத் திரளில் ஒரே நேரத்தில் பிறந்தவை.

பிரிவுகள்