விண்ணியல்

  • தெற்கு வானின் ஆவிகள்

    தெற்கு வானின் ஆவிகள்

    இறக்கும் விண்மீனின் வெளிப்புற வாயுப் படலம், குறித்த விண்மீனின் கட்டுப்பாட்டில் இருந்து விடுபட்டு விண்வெளியை நோக்கி விரிவடைவதால் இந்த கோள்விண்மீன் படலங்கள் உருவாகின்றன. பிரபஞ்சத்தின் அழகிய கலை வடிவங்களில் ஒன்றான கோள்விண்மீன் படலங்கள் நீண்ட காலம் இருப்பதில்லை.

  • அழிந்துவரும் பிரபஞ்சம்

    அழிந்துவரும் பிரபஞ்சம்

    புதிய விண்மீன்பேரடைகள், பழைய அதாவது பல பில்லியன் வருடங்களுக்கு முன்னர் இருந்த விண்மீன்பேரடைகளை விட குறைந்தளவு சக்தியை உருவாக்குகின்றன. அப்படியென்றால் புதிய விண்மீன்கள் உருவாகும் விகிதத்தை விட பழைய விண்மீன்கள் அழிவடையும் விகிதம் அதிகமாக உள்ளது!

  • ஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும் 3

    ஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும் 3

    இந்தப் பகுதியில் நாம் ஹபிளின் உள்ளகக் கட்டமைப்புக்களையும் அதன் கருவிகளையும் பார்க்கலாம். ஹபிள் ஒரு தொலைநோக்கிதான் ஆனாலும் அது பல்வேறுபட்ட ஒளியியல் கருவிகளை தன்னகத்தே கொண்டுள்ளது. இது பல்வேறு அலைநீளங்களில் வரும் மின்காந்த கதிர்வீச்சை படம்பிடிக்க உதவுகின்றது.

  • ஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும் 2

    ஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும் 2

    விண்ணியலை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திய பெருமை இந்த ஹபிள் தொலைநோக்கிக்கே சாரும். இதுவரை 10,000 இற்கும் மேற்ப்பட்ட ஆய்வுக்கட்டுரைகளை எழுதுவதற்கு ஹபிள் தொலைநோக்கியின் மூலம் பெறப்பட்ட தகவல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

  • புதியதொரு கோள்: 21 ஒளியாண்டுகளுக்கு அப்பால்

    புதியதொரு கோள்: 21 ஒளியாண்டுகளுக்கு அப்பால்

    இந்த HD 219134b, பூமியைவிட அண்ணளவாக 1.6 மடங்கு பெரியது, அதேவேளை பூமியைப் போல 4 மடங்கு திணிவைக்கொண்டது. இதில் குறிப்பிடவேண்டிய மற்றுமொரு முக்கியவிடயம், இது தனது விண்மீனை வெறும் மூன்றே நாட்களில் சுற்றி வருகிறது! அவ்வளவு அருகில் தனது தாய் விண்மீனை சுற்றிவருகிறது!

  • பிரபஞ்சத்திற்கான சமையல் குறிப்பு

    பிரபஞ்சத்திற்கான சமையல் குறிப்பு

    இப்போது இந்தப் பிரபஞ்சம் உருவாகி 14 பில்லியன் வருடங்கள் ஆகிறது, அத்தோடு இந்த வெளியில் 92 மூலகங்கள் காணப்படுகின்றன. இந்த 92 மூலகங்களால் தான் பிரபஞ்சத்தில் இருக்கும் அத்தனையும் உருவாக்கப்பட்டுள்ளது, பாரிய விண்மீன்கள் தொடக்கம், சிறிய பூச்சிகள் வரை! உங்களுக்குப் பிடித்தமான சாக்லேட் பிஸ்கட்…

  • ஆதிகால விண்மீன் பேரடைகளைச் சூழ்ந்த வாயுமண்டலம்

    ஆதிகால விண்மீன் பேரடைகளைச் சூழ்ந்த வாயுமண்டலம்

    எழுதியது: சிறி சரவணா நீங்கள் சூரிய உதயத்திற்கு முன்னர் எழுந்திருந்து வெளியில் சென்று பார்த்ததுண்டா? அப்படியே புகை மண்டலமாகத் தெரியும் அல்லவா? மூடுபனி (fog) அப்படித் தெரிகிறது. பின்னர் மெல்ல மெல்ல சூரியன் உதிக்கத் தொடங்கியவுடன் இந்த மூடுபனி அப்படியே காணாமல் போய்விடும்! இந்தப்…

  • நாசாவின் கெப்லர் – பூமியைப் போலவே ஒரு கோள் கண்டுபிடிப்பு

    நாசாவின் கெப்லர் – பூமியைப் போலவே ஒரு கோள் கண்டுபிடிப்பு

    சூரியத்தொகுதிக்கு வெளியே இருக்கும் விண்மீன்களைச் சுற்றி இருக்கும் கோள்களைக் கண்டுபிடிப்பதற்காகவே விண்ணுக்குச் செலுத்தப்பட்ட தொலைக்காட்டித் திட்டம் “கெப்லர்”. 2009 இல் விண்ணுக்குச் சென்ற கெப்லர் இதுவரை ஆயிரக்கணக்கான புறவிண்மீன் கோள்களை (Exoplanets) கண்டறிந்துள்ளது. அதில் அதிகமானவை நமது வியாழன் போன்ற மிகப்பெரிய வாயுஅரக்கன் வகையைச்…

  • பிரிந்துசெல்லும் விண்மீன் குடும்பங்கள்

    பிரிந்துசெல்லும் விண்மீன் குடும்பங்கள்

    ஒரு விண்மீன் பேரடை என்பது, மிக அதிகமான விண்மீன்களின் தொகுதியாகும். இந்தப் பேரடைகள் பல மில்லியன் தொடக்கம் பில்லியன் கணக்கான விண்மீன்கள், விண்வெளித்தூசு மற்றும் வேறு பல வான்பொருட்களையும் உள்ளடக்கிய ஒரு கட்டமைப்பு ஆகும்.

பிரிவுகள்