
பகலில் பாலூட்டிகளை மிரட்டிய டைனோசர்கள்
பாலூட்டிகளான நாம் டைனோசர்கள் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்திருக்காவிடினும், எமது பாலூட்டி முன்னோர்கள் ஜுராசிக் காலம்தொட்டு வாழ்ந்திருகின்றனர். இக்காலத்தில் நிலத்தை டைனோசர்கள் ஆக்கிரமித்திருந்தபோது, அக்கால பாலூட்டிகள் சிறிய பெருச்சாளி அளவில் காணப்பட்டன – பெரும்பாலும் தாவரங்களையும், பூச்சிகளையும் உண்டு தங்கள் காலத்தை போக்கின. டைனோசர்களோடு போட்டி…








