கருந்துளைகள் 01 – முரண்படும் இயற்கை விதிகள்

கருந்துளைகள் 01 – முரண்படும் இயற்கை விதிகள்

இது ஒரு தொடர் பதிவு, மற்றைய பகுதிகளையும் படிக்க, கீழுள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்.

கருந்துளைகள் – அறிவியல் தொடர்

பூமியில் இருந்து ஒரு விண்கலம் பூமியின் ஈர்ப்பு விசையை விட்டு விண்வெளியை அடையவேண்டுமெனில் அது ஒரு செக்கனுக்கு 11.2 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கவேண்டும். அவ்வாறானா வேகத்தில் பயணித்தே நமது விண்கலங்கள் விண்வெளியை அடைகின்றது.

ரசம்

தொலைத்து விட்டு தேடுகின்றோம்

நான் வெளியூரில் வேலை செய்த பொழுது சாப்பாட்டிற்கு “ரசம்” என்ற ஒன்றை ஒரு “கறிபேக்கில்” தருவார்கள். அதில் ஒரு கலவை ஒரு புறம் தண்ணி ஒரு புறம் இருக்கும். அதனை ஒரு குலுக்கு குலுக்கினால் ரசம் ஒரு “கலரில்” வரும்.

ரசம்
ரசம்
தீ மிதிப்பு

தீ மிதிப்பு

தீ மிதிப்பு விழாபாடசாலையில் படிக்கும் காலத்தில் எங்கள் ஊர் பேச்சியம்மன் கோயில் உற்சவம் தொடங்கினால் எங்களுக்கு எல்லாம் கொண்டாட்டம். அந்த உற்சவ இறுதி நாளில் தீ மிதிப்புடன் நிறைவு பெறும். எனக்கும் அந்த தீ மிதிப்பில் ஆர்வம் ஏற்பட்டு இரண்டு வருடங்கள் அதில் பங்கு கொண்ட பொழுது எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை. மூன்றாவது வருடம் என்னுடைய நண்பரும் இணைந்து கொண்டார்.

சக்திமிக்க வார்த்தைகள்

சக்திமிக்க வார்த்தைகள்

சாபம்

உண்மையிலேயே சாபம் விடுவதற்கும் ஒரு தகுதி வேண்டும். அப்பா தனது பாடசாலைக்காலத்தில் நடந்த கதை ஒன்றை சொன்னார்.

அவர் 1960 களில் கல்லடி ராமகிருஸ்னமிசனில் இருந்து, சிவானந்தாவில் படித்தவர். அங்கு ராமகிருஸ்னமிசனில் இருந்த தலைமைச் சாமியார் ஒரு இந்தியர். அந்தக்காலத்திலேயே BA படித்து விமான ஓட்டியாக வேறு இருந்தவர், எதோ காரணத்துக்காக எல்லாவற்றையும் உதறிவிட்டு சாமியாராக வந்துவிட்டார். நேர்மைக்கு ஒரு எடுத்துக்காட்டான மனிதர் என்று அப்பா சொல்லுவார். அப்பா அங்கிருக்கும் காலத்தில் மிசனில் மற்ற மாணவர்களையும் மேற்பார்வயிடுபவராக, சாமி பூசை செய்பவராகவும், இந்த சாமியாரின் உதவியாளராகவும் இருந்துள்ளார்.

இணையமும் நாமும்

இணையமும் நாமும்

இணைய அடிமைகள்
இணைய அடிமைகள்

முன்னர் அடிக்கடி மட்டக்களப்பு நூலக வாசிகசாலைக்கு செல்வதுண்டு. நீண்ட நாட்களுக்குப் பின் நேற்று செல்லக் கிடைத்தது. அதில் பல கட்டுரைகள் இணையத்திற்கு குறிப்பாக பேஸ்புக்கில் அடிமையாக இருக்கின்றமை பற்றியும் நல்ல கட்டுரைகளை வாசிக்கக் கிடைத்தது.

கயபுஸா – விண்கற்களை நோக்கிய ஒரு பயணம்

கயபுஸா – விண்கற்களை நோக்கிய ஒரு பயணம்

ஹயபுஸாநாம் தற்போது ரோசெட்டாவின் வால்வெள்ளியை நோக்கிய பயணத்தை பற்றி கேள்விப்பட்டிருப்போம், மனித இனத்திற்கே ஒரு மிகப்பெரிய மயில்கல் என சொல்லலாம். வானில் தெரியும் வால்வெள்ளியை ஆர்வமாக பார்த்த காலம் பொய் தற்போது வால்வெள்ளியில் ஒரு விண்கலத்தை இறக்கும் அளவிற்கு நமது விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்து விட்டது.

முதல் பதிவு

முதல் பதிவு

பரிமாணம், சஞ்சிகை உலகிற்கு ஒரு புதிய சொல்லாக இருக்கலாம், பரிமாணம் என்றால் அளவீடு, பருமன், வேறொரு பார்வை அல்லது கோணம்…