
மல்லிகை
கொள்ளை கொண்ட வெள்ளை எவரையும் கவரும் மணம் அவள் தலையில் ஒரு அணை போல் குழந்தையிடம் வளரும் கலை போல் தினம் தினம் மலரும் மல்லிகை

கொள்ளை கொண்ட வெள்ளை எவரையும் கவரும் மணம் அவள் தலையில் ஒரு அணை போல் குழந்தையிடம் வளரும் கலை போல் தினம் தினம் மலரும் மல்லிகை

தூரத்தில் பிம்பங்கள் சிறிதாகவே தெரிகிறது தன்னை நோக்கி நகரும் புள்ளியின் மையத்தில் அது தன்னைதானே பெரிதாக்கி கொள்கிறது நிழலும் அதன் பாதையில் உண்டு அதற்கு என்று நிஜமும் அதன் கைகளில் உண்டு நிழலின் அமைப்பினிலே நம் கண்களினூடு கட்சிகளை அது நிஜமாக்கிக்கொண்டே போகிறது

இனம்புரியாத கவலை நெஞ்சை மெதுவாக வருடுகிறது நரம்பறுந்த இரத்தப்போக்கில் கொஞ்சம் கொஞ்சமாக நினைவிழப்பது போல மெல்லிய கவலை மை இருளாக என் உலகத்தை நிரப்புகிறது இதுவரை நடந்தது நன்றாக நடந்து விட்டது இனிமேலும், நடப்பது நன்றகேவே நடக்குமா
நாம் பிறக்கும் முன்னர் இருந்தே மரங்கள் வாழ்ந்து வருகின்றன. ஒவ்வொரு மரத்தின் வேர்கள், கிளைகள், இலைகளில் எல்லாம் இயற்கையின் ஆயுள்ரேகை படிந்து இருக்கின்றது. காற்றின் மூலக்கூறுகளும், கதிரின் ஒளிக்கூறுகளும், மரங்களின் அணுக்களாகின்றன. மண் படலம் உடலாகின்றது. நீரின்றி அமையும் உயிரேது உலகில்? மரமும் அத்தகையதே.

ஐன்ஸ்டீன் தனது பொதுச்சார்புக் கோட்பாட்டை முன்வைத்ததிலிருந்து சக்தியும் (energy), பருப்பொருளும் (matter) ஒரே விடயத்தின் இரு மாறுபட்ட கருத்துக்கள் என்று நமக்கு புலப்பட்டது. சாதாரண மொழியில் சொல்லவேண்டுமென்றால் மிகச் செறிவுபடுத்தப்பட்ட சக்தியே பொருள்/பருப்பொருள் ஆகும். அதனால்த்தான் அமேரிக்கா ஹிரோஷிமாவில் போட்ட அணுகுண்டில் வெறும் 750…

நாம் எல்லோரும் அறிவியலின் தத்துவப்படி கூர்ப்பின் மூலமாக ஒரு கல அங்கியாக இருந்து இப்போது செவ்வாயில் விண்கலங்களை இறக்கும் அளவுக்கு தேர்ச்சி பெற்ற ஒரு உயிரினமாக, வளர்ந்து நிற்கிறோம். இந்த வளர்ச்சி முற்றுப்பெற்று விடவில்லை, இயற்கைத் தேர்வு முறையில் படிப்படியாக நாம் மாற்றமடயதான் போகிறோம்,…

திருக்குறள், திருவள்ளுவரால் கிட்டத்தட்ட 2000 ஆண்டுகளுக்கு முன்பு இயற்றப்பட்டது. அழகான இருவரிகளில் கருத்தை ஆழமாக எடுத்துச்சொல்கிறது இந்த குறள்கள் தமிழுக்கு பெருமை சேர்ப்பதோடு மட்டுமல்லாமல், உலகத்தவர் அனைவரும் வாசித்துப் பயன்பெற வேண்டும் என்பதால் உலகப்பொதுமறை என்றும் அழைக்கப்படுகிறது.