2015

  • மாவீரன் அலக்சாண்டர் – தெரிந்ததும் தெரியாததும்

    மாவீரன் அலக்சாண்டர் – தெரிந்ததும் தெரியாததும்

    இந்தப் பதிவில் கொஞ்சம் வரலாற்றையும் பார்க்கலாம். நமக்கு கொஞ்சம் தூக்கலாகவே பரீட்சியமான வரலாற்றுப் பெயர், மாவீரன் அலக்சாண்டர். நமது உள்ளூர் வரலாற்றில் இடம்பெராவிடினும், இவனது மாவீரமும், துணிச்சலும் அக்காலத்திலேயே ஐரோப்பாவில் இருந்து தற்கால பாகிஸ்தான் வரை தனது ஆட்சியை நிலைநிறுத்திய விதமும் இவனை உலகுக்கு…

  • பிரிந்துசெல்லும் விண்மீன் குடும்பங்கள்

    பிரிந்துசெல்லும் விண்மீன் குடும்பங்கள்

    ஒரு விண்மீன் பேரடை என்பது, மிக அதிகமான விண்மீன்களின் தொகுதியாகும். இந்தப் பேரடைகள் பல மில்லியன் தொடக்கம் பில்லியன் கணக்கான விண்மீன்கள், விண்வெளித்தூசு மற்றும் வேறு பல வான்பொருட்களையும் உள்ளடக்கிய ஒரு கட்டமைப்பு ஆகும்.

  • சூரியத் தொகுதியின் நாயகன்

    சூரியத் தொகுதியின் நாயகன்

    வியாழனே நமது சூரியத் தொகுதியின் நாயகன்! இந்தப் பாரிய கோள், மற்றைய அனைத்துக்கோள்களையும் ஒன்றாகச் சேர்த்தாலும், அவற்றின் திணிவைவிட அண்ணளவாக இரண்டரை மடங்கு அதிகமாகவே திணிவைக் கொண்டுள்ளது. இப்படியாக அதிக திணிவைக் கொண்டிருப்பதனால், இந்த வியாழக்கோள் அதிகளவான ஈர்ப்புவிசையையும் கொண்டுள்ளது, இந்த அதிகப்படியான ஈர்ப்புவிசையால்,…

  • மீரா – அறிவியல் புனைக்கதை

    மீரா – அறிவியல் புனைக்கதை

    எழுதியது: சிறி சரவணா   “நீ ஏன் இங்க இருக்கிறே?” “இது அமைதியா இருக்கே!” “தனியாவா வந்தே?” “இல்லை, சுப்புணியும், ஜம்முவும் இருக்காங்க…” தலையை சுற்றும் முற்றும் திரும்பிப் பார்த்த கோவிந்தன், ஒருவரும் இல்லாததை உணர்ந்துகொண்டார். பார்க்க ஒரு 10 வயது மதிக்கத்தக்க பெண்குழந்தை,…

  • ப்ளுட்டோவிற்கு அடுத்து?

    ப்ளுட்டோவிற்கு அடுத்து?

    எழுதியது: சிறி சரவணா நாம் சூரியத்தொகுதியில் இருக்கும் அனைத்துக் கோள்களையும் சென்று பார்த்தாயிற்று. 1980 களில் புறப்பட்ட வொயேஜர் விண்கலங்கள் வியாழன், சனி, நெப்டியூன் மற்றும் யுரேனஸ் ஆகிய கோள்களின் அருகில் சென்று அவற்றைப் படம் பிடித்தது மட்டுமன்றி, அவற்றின் கட்டமைப்பு, காந்தப்புலம் போன்ற…

  • மின்காந்த அலைகள் 3: ரேடியோ அலைகள்

    மின்காந்த அலைகள் 3: ரேடியோ அலைகள்

    எழுதியது: சிறி சரவணா கடந்த பதிவுகளில் மின்காந்த அலைகள் பற்றியும் அவற்றின் பண்புகள் பற்றியும் பார்த்தோம். அவற்றை நீங்கள் வாசித்திராவிட்டால் இதோ கீழே உள்ள இணைப்புக்களை கிளிக் செய்து அவற்றைப் படித்துவிடுங்கள். மின்காந்த அலைகள் 1 : அறிமுகம் மின்காந்த அலைகள் 2 :…

  • பலதும் பத்தும் 2 : ப்ளுட்டோ, சுறாமீன்கள், சூரிய நடுக்கம்

    பலதும் பத்தும் 2 : ப்ளுட்டோ, சுறாமீன்கள், சூரிய நடுக்கம்

    எழுதியது: சிறி சரவணா கடந்த வாரத்தில் அறிவியல் உலகில் இடம்பெற்ற சுவாரஸ்யமான நிகழ்வுகளின் தொகுப்பு. ப்ளுட்டோவை நெருங்கிக்கொண்டிருகிறது நாசாவின் New Horizons நாசாவின் New Horizons என்ற ஆளில்லா விண்கலம் தற்போது ப்ளுட்டோவை நெருங்கிக்கொண்டு இருக்கிறது. ஜூலை 11 இல் New Horizons விண்கலம்…

  • மின்காந்த அலைகள் 2 : பண்புகள்

    மின்காந்த அலைகள் 2 : பண்புகள்

    எழுதியது: சிறி சரவணா சென்ற பாகத்தில் மின்காந்தஅலைகள் என்றால் என்ன? மற்றும் அவற்றின் பிரிவுகள் என்பன பற்றிப் பார்த்தோம். இந்தப் பகுதியில் மின்காந்தஅலைகளின் பண்புகளைப் பற்றிப் பார்க்கலாம். மின்காந்த அலைகள் 1 : அறிமுகம் மின்காந்தஅலைகளில் பல்வேறு வகைகள் இருக்கின்றன என்று பார்த்தோம் இல்லையா?…

  • விண்டோஸ் 10 : புதிய அம்சங்கள் ஓர் பார்வை

    விண்டோஸ் 10 : புதிய அம்சங்கள் ஓர் பார்வை

    எழுதியது: சிறி சரவணா ஜூலை 29 இல் விண்டோசின் அடுத்த பதிப்பான விண்டோஸ் 10 வெளிவரப்போகிறது. தற்போது உள்ள பதிப்பான விண்டோஸ் 8.1 இற்கு அடுத்ததாக விண்டோஸ் 10 என்ற பெயரிலேயே மைக்ரோசாப்ட் நிறுவனம் விண்டோசை வெளியிடுகிறது. விண்டோஸ் 10 பல புதிய அம்சங்களை…

பிரிவுகள்