2015

  • சூரியத்தொகுதி ஒரு அறிமுகம்: இலவச மின்னூல்

    சூரியத்தொகுதி ஒரு அறிமுகம்: இலவச மின்னூல்

    நண்பர்களே! நீண்ட நாட்களாக செய்துவந்த முயற்சி இறுதியில் நிறைவுபெற்றுவிட்டது. சூரியத்தொகுதி மற்றும் அதனில் இருக்கும் அம்சங்களை இலகு தமிழில் விளங்கிக்கொள்ளக்கூடிய வண்ணம் ஒரு மின்நூலை தயாரிக்க வேண்டும் என்பதன் அடிப்படையில் உருவாக்கப்பட்டதே இந்த “சூரியத்தொகுதி : ஒரு அறிமுகம்” என்னும் மின்னூல். சென்ற வருடத்தில்…

  • 84 மில்லியன் விண்மீன்களைக் கொண்ட புகைப்படம்

    84 மில்லியன் விண்மீன்களைக் கொண்ட புகைப்படம்

    எழுதியது: சிறி சரவணா இந்தப் புகைப்படத்தை எடுத்த புகைப்படக்கருவி (கமெரா – camera), நாம் கடைகளில் வாங்கக்கூடியதாக இருக்கும் டிஜிட்டல் கமெராக்களை வெறும் விளையாட்டுப் பொருளாக நினைக்கும் அளவிற்கு  துல்லியத்தன்மை வாய்ந்தது! நாம் டிஜிட்டல் கமெராக்களை (digital camera) வாங்கும் போது, பொதுவாக அதன்…

  • கோள்விண்மீன் படலங்கள்

    கோள்விண்மீன் படலங்கள்

    இதுவரை 21 கோள்விண்மீன் படலங்கள், பூமியில் இருந்து 5000 ஒளியாண்டுகள் தூரத்தினுள் நாம் கண்டறிந்துள்ளோம். இதுபோக மேலும் அண்ணளவாக 3000 கோள்விண்மீன் படலங்கள் நம் பால்வீதியில் இருப்பதை ஆய்வாளர்கள் அவதானித்துள்ளனர்.

  • செயற்கை நுண்ணறிவு 5 – ஆரம்ப வளர்ச்சிப் படிகள்

    செயற்கை நுண்ணறிவு 5 – ஆரம்ப வளர்ச்சிப் படிகள்

    எழுதியது: சிறி சரவணா இது ஒரு தொடர்பதிவு, முன்னைய பதிவுகளை வாசித்தபின்னர் இந்தக் கட்டுரையை தொடருங்கள், அது உங்களுக்கு மேலும் சில விடயங்களை தெளிவாக புரியவைக்கும். செயற்கை நுண்ணறிவு கட்டுரைத் தொடரின் முன்னைய பாகங்களை வாசிக்க இங்கே கிளிக் செய்யவும். சரி, கடந்த பதிவில்…

  • சூரியனைப் போல 300 ட்ரில்லியன் மடங்கு பிரகாசமான விண்மீன் பேரடை

    சூரியனைப் போல 300 ட்ரில்லியன் மடங்கு பிரகாசமான விண்மீன் பேரடை

    எழுதியது: சிறி சரவணா விண்மீன் பேரடைகள் பொதுவாக பில்லியன் கணக்கான விண்மீன்களை கொண்டிருக்கும், நமது பால்வீதியிலேயே அண்ணளவாக 200 பில்லியன் சூரியனைப் போன்ற நட்சத்திரங்கள் இருக்கின்றன, ஆனாலும் நமது பால்வீதி ஒன்றும் அப்படி பெரிய விண்மீன் பேரடை அல்ல. ஒவ்வொரு விண்மீன் பேரடைக்கும் ஒவ்வொரு…

  • உக்கலடயக்கூடிய மரத்தாலான கணணி சிப்கள்

    உக்கலடயக்கூடிய மரத்தாலான கணணி சிப்கள்

    இன்று உலகில் இருக்கும் பாரிய பிரச்சினைகளில் ஒன்று e-waste எனப்படும் இலத்திரனியல் குப்பைகள். அண்ணளவாக 70% மான பழுதடைந்த இலத்திரனியல் சாதனங்களும் பாகங்களும் நிலத்தில் புதைக்கப்படுகின்றன. இதுவரை 41.8 மில்லியன் தொன் அளவு இலத்திரனியல் குப்பைகள் பூமியின் மேற்பரப்பை ஆக்கிரமித்து உள்ளன. இது நிலப்பரப்பு…

  • சமுத்திரத்தின் புதிய நுண்ணிய உயிரினங்கள்

    சமுத்திரத்தின் புதிய நுண்ணிய உயிரினங்கள்

    எழுதியது: சிறி சரவணா பல நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குழு, சமுத்திரங்களில் வாழும் மிதவைவாழி (plankton) உயிரினங்களை கடந்த மூன்று வருடங்களாக ஆய்வுசெய்துள்ளனர். அதன் அடிப்படியில் பல முடிவுகளையும், அந்த அங்கிகளின் படங்களையும் Journal Science சஞ்சிகையில் வெளியிட்டுள்ளனர். கிட்டத்தட்ட 35000 வகையான பாக்டீரியாக்களையும்,…

  • புதிய HPV தடுப்புமருந்து 80% கருப்பப்பை வாய்ப்புற்றுநோயை தடுக்கிறது

    புதிய HPV தடுப்புமருந்து 80% கருப்பப்பை வாய்ப்புற்றுநோயை தடுக்கிறது

    புதிய ஆய்வுகளின்படி, மனித பப்பிலோமாவைரஸ் (Human Papillomavirus – HPV) தடுப்பு மருந்து, 80% மான கருப்பப்பை வாய்ப்புற்றுநோயைத் தடுக்கக்கூடியதாக இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதாவது பன்னிரண்டு வயதாவதற்கு முன்பு குழந்தைகளுக்கு இந்தத் தடுப்பு மருந்தை வழங்குவதன் மூலம் எதிர்காலத்தில் க.வா.பு வருவதை 80%…

  • கண்டல் காடுகளை பாதுகாப்பதில் இலங்கை புதிய முயற்சி

    கண்டல் காடுகளை பாதுகாப்பதில் இலங்கை புதிய முயற்சி

    கடலின் கரையோரப்பகுதிகளில் உள்ள சதுப்பு நிலங்களில் வளரும் தாவரங்களே கண்டல் தாவரங்கள். இவை உய்ரிப்பல்வகைமையைப் பேணுவதில் மிகச்செல்வாக்குச் செலுத்துகின்றன. இலங்கைப் பொறுத்தவரை அண்ணளவாக 8800 ஹெக்டயர் நிலப்பரப்பில் இந்த கண்டல்காடுகள் வளர்ந்து காணப்படுகின்றன. பெரும்பாலானவை புத்தளத்தைச் சார்ந்துள்ள குடாப்பகுதிகளிலும், மேலும் மட்டகக்களப்பு மற்றும் திருகோணமலைப்…

பிரிவுகள்