
2.1 பில்லியன் வருடங்கள் பழமையான உயிரினம்
2.1 பில்லியன் வருடங்கள் பழமையான இந்தப் படிவமே, நாமறிந்து உலகில் முதல் தோன்றிய பலகல அங்கிக்கு உதாரணம்.

2.1 பில்லியன் வருடங்கள் பழமையான இந்தப் படிவமே, நாமறிந்து உலகில் முதல் தோன்றிய பலகல அங்கிக்கு உதாரணம்.

உலகில் முதலில் தோன்றிய தாவரங்களும் பாங்க்ஸ் வகை உயிரினங்களும் உலக வரலாற்றில் முக்கியமான இரண்டு நிகழ்வுகளுக்கு நேரடிக்காரணமாக இருந்துள்ளது.

மியன்மார் காட்ட்டில் கண்டெடுக்கப்பட்ட ஆம்பரில் அகப்பட்டிருக்கும் இந்தப் பூச்சி நூறு மில்லியன் வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்து தற்போது முற்றாக அழிந்துவிட்ட ஒரு இனத்தைச் சேர்ந்தது.

இது சுழலும் வேகத்திற்கு வெறும் பாறைகளால் ஒன்றுசேர்க்கப்பட்ட விண்கல் என்றால் சிதறியிருக்க வேண்டும். ஆனால் இதன் கட்டமைப்பு மிகவும் உறுதியாக இருக்கிறது. எனவே நிச்சயம் உலோககட்டமைப்பை இந்த விண்கல் கொண்டிருக்கவேண்டும்.

2016 இல் மட்டும் 44.7 மில்லியன் டன் மின்னணுக் கழிவுகள் (electronic waste) உருவாகியுள்ளது. இந்தக் கழிவுகளில் இருக்கும் மூலப்பொருட்களின் மதிப்பு மட்டுமே 55 பில்லியன் அமெரிக்க டாலர்கள்.

புதன் சூரியனுக்கு மிக அண்மையில் சுற்றிவரும் கோள். நாசாவின் மெசெஞ்சர் விண்கலம் 2011 இல் இருந்து 2015 வரையான காலப்பகுதியில் புதனைச் சுற்றிவந்து எடுத்த புகைப்படங்களை ஒன்று சேர்த்து, புதனுக்கு மேலே பறந்தால் எப்படி இருக்கும் என்று இந்த வீடியோவை உருவாகியுள்ளனர்.

கூகிள் கணக்குகளை இணைப்பதன் மூலம் ஜிமெயில், கூகிள் கலண்டர் போன்றவற்றின் அப்டேட்களை கோர்டானா மூலம் இலகுவாகப் பெற்றுக்கொள்ள முடியும்.

பாலூட்டிகள் இந்தக் கோளத்தை ஆக்கிரமிக்க முன்னர் வாழ்ந்த உயிரினங்கள் விசித்திரமானவையும், கற்பனைக்கு அப்பாற்பட்டவையுமாக காணப்பட்டுள்ளன. குட்டி டைனோசர்களை கபளீகரம் செய்த மெகா தவளைகள் தொடக்கம், 45 அடி நீளமான இறக்கை கொண்ட பறக்கும் டைனோசர்கள் வரை, அக்கால உலகம் பல புதிர்களைக் கொண்டிருந்திருக்கவேண்டும். தற்போது…

துல்லியமான எக்ஸ்கதிர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பெறப்பட்ட ஆய்வு முடிவுகள் இந்தப் பட்டாக்கத்தி செய்யப் பயன்பட்ட இரும்பு பூமிக்கு வெளியே இருந்து வந்திருக்கவேண்டும் என்று கூறுகிறது.