
ஜெர்மனியில் உலகின் மிகப்பெரிய செயற்கை சூரியன்
அதென்ன செயற்கை சூரியன் என்று உங்களுக்கு சந்தேகம் வரலாம். நூத்தி ஐம்பது மில்லியன் கிமீக்கு அப்பால் இருக்கும் சூரியன் தான் எமக்கு எல்லாமே! மிக முக்கியமான சக்திமுதலும் அதுவேதான். ஆனாலும் சூரியனிலும் சில சிக்கல்கள் உள்ளன. உதாரணமாக இரவு நேரத்தில் சூரியன் உதிக்காது, மேகம்…








