விண்ணியல்

  • வியாழனில் ஒரு சூரியகிரகணம்

    வியாழனில் ஒரு சூரியகிரகணம்

    பூமியில் சூரியகிரகணம் என்பது நமக்கு எல்லோருக்கும் பொதுவாக தெரிந்த விடையம்தான். சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் நிலவு கடப்பதால், பூமியின் மேற்பரப்பில் நிலவின் நிழல் விழும். இந்தப் பகுதிக்குள் இருப்பவர்களுக்கு சூரியனை நிலவு மறைப்பது போல இருக்கும்.

  • சுருங்கும் புயலின் மர்மம்

    சுருங்கும் புயலின் மர்மம்

    பூமியின் பல பகுதிகளிலும் பெரும் புயலும் மிதமிஞ்சிய இயற்கை அனர்த்தங்களும் இடம்பெற்றாலும், சூரியத் தொகுதியிலேயே மிகப்பெரிய புயலோடு இவற்றை ஒப்பிட முடியாது. வாயு அரக்கனான வியாழனில் நிகழும் பெரும் புயல்தான் “பெரும் சிவப்புப் புள்ளி” என அழைக்கப்படுகிறது.

  • விண்ணியலாளர்கள் சேகரித்த விண்வெளி வெடிப்புகள்

    விண்ணியலாளர்கள் சேகரித்த விண்வெளி வெடிப்புகள்

    ஜப்பானில் இருக்கும் விண்ணியலாளர் குழு ஒன்று அரிதான சுப்பர்நோவா வெடிப்புகளை கொண்ட 1800 படங்களை சேகரித்துள்ளனர். இவ்வளவு அதிகளவான சுப்பர்நோவா படங்களை எடுக்க, வானில் பெருமளவான பகுதியை இவர்கள் அவதானித்துள்ளனர்.

  • ஏலியன்ஸ் எல்லாம் எங்கே? பாகம் 2

    ஏலியன்ஸ் எல்லாம் எங்கே? பாகம் 2

    கடந்த பதிவில் அரிய பூமிக் கருதுகோள் பற்றிப் பார்த்தோம் இல்லையா, இந்தப் பதிவில் பெர்மி முரண்பாட்டுக்கு தீர்வாக இருக்ககூடிய வேறு சில கருதுகோள்களைப் பார்க்கலாம்.

  • கரும்பொருள் இல்லா விண்மீன் பேரடையின் ரகசியம் என்ன?

    கரும்பொருள் இல்லா விண்மீன் பேரடையின் ரகசியம் என்ன?

    விண்மீன் பேரடைகள் என்பவை பில்லியன் கணக்கான விண்மீன்களை கொண்ட ஒரு தொகுதி. ஒவ்வொரு விண்மீன்களும் தனித்தனிக் கட்டமைப்பு என்றாலும் ஒவ்வொன்றின் ஈர்ப்புவிசையும் ஒன்றாக சேர்ந்தே பால்வீதி போன்ற விண்மீன் பேரடைகளை சிதையாமல் கட்டுக்கோப்புடன் பேணுகின்றன

  • ஏலியன்ஸ் எல்லாம் எங்கே? பாகம் 1

    ஏலியன்ஸ் எல்லாம் எங்கே? பாகம் 1

    இவ்வளவு பெரிய பிரபஞ்சத்தில் நாம் ஏன் இன்னும் ஒரு பங்காளியை கூட சந்திக்கவில்லை என்பது புதிரான, அதே நேரம் வினோதமான கேள்விதான். உண்மையில் நாம் இந்த பிரபஞ்சத்தில் தனித்துவமான ஒரு உயிரினமா? இல்லை பூமியின் உயிரினங்கள் பிரபஞ்சத்தின் தவறுகளில் ஒன்றா?

  • கருந்துளையின் புகைப்படம்: ஏன், எதற்கு, எப்படி?

    கருந்துளையின் புகைப்படம்: ஏன், எதற்கு, எப்படி?

    கருந்துளைகளை பொறுத்தவரையில் வெளி-நேரம் மிக அதிகமாக வளைந்துள்ளது. எந்தளவுக்கு என்றால், ஒரு கட்டதில், வெளி-நேரம் வளைந்து கருந்துளையின் உள்ளே சென்றுவிடும். இதனை நாம் நிகழ்வெல்லை (event horizon) என அழைக்கிறோம். எனவே கருந்துளைக்கு அருகில் வரும் ஒளியோ அல்லது கருந்துளையில் இருந்து உருவாகும் மின்காந்த…

  • விண்வெளியில் ஒரு வெடிகுண்டு

    விண்வெளியில் ஒரு வெடிகுண்டு

    Eta Carinae சுப்பர்நோவாவாக வெடிக்கத் தயாராக இருக்கிறது. அடுத்த வருடமோ, அல்லது அடுத்த ஒரு மில்லியன் வருடங்களிலோ அது வெடித்துவிடும். சூரியனைப் போல 150 மடங்கு திணிவைக்கொண்ட Eta Carinae சுப்பர்நோவாவாக வெடிப்பதற்கு ஏற்ற வேட்பாளர் தான்.

பிரிவுகள்