
179 ஒளியாண்டுகளுக்கு அப்பால் உள்ள கோளில் நீர்!
சுமார் 179 ஒளியாண்டுகள் தொலைவில் இருக்கும் ஒரு பிறவிண்மீன் கோள் ஒன்றின் வளிமண்டலத்தில் நீர் இருப்பதற்கான ஆதாரம் அதிகமாக இருப்பதாக ஹெக் விண்வெளி அவதானிப்பு நிலையம் தெரிவிக்கிறது.

சுமார் 179 ஒளியாண்டுகள் தொலைவில் இருக்கும் ஒரு பிறவிண்மீன் கோள் ஒன்றின் வளிமண்டலத்தில் நீர் இருப்பதற்கான ஆதாரம் அதிகமாக இருப்பதாக ஹெக் விண்வெளி அவதானிப்பு நிலையம் தெரிவிக்கிறது.

நமது நிலவை விடச் சிறியதான புளுட்டோவிற்கு ஐந்து துணைக்கோள்கள் உண்டு. அதில் பெரியது சாரோன். இதில் காமடி என்னவென்றால் சாரோன் அண்ணளவாக புளுட்டோவின் அளவில் பாதி இருக்கும்!

இந்த பிளாட்டினம்-இரிடியம் கலப்புலோகத்தால் உருவான மாதிரி தான் சர்வதேச அலகான கிலோகிராமிற்கான அடிப்படை. அதாவது இந்தச் சிறிய கலப்புலோக சிலிண்டர் எவ்வளவு நிறையோ அதுதான் ஒரு கிலோகிராம்.

புதன் கோள் சூரியத் தொகுதியில் இருக்கும் மிகச் சிறிய கோளும், சூரியனுக்கு மிக அருகில் இருக்கும் கோளாகும். இரவு வானில் தென்படும் பிரகாசமான கோள்களுள் ஒன்றான புதனை பல ஆயிரம் வருடங்களாக மக்கள் அவதானித்துள்ளனர்

இதன் பிரகாசத்தைப் பற்றி குறிப்பிடவேண்டும் என்றால், பூமியில் இருந்து 280 ஒளியாண்டுகள் தொலைவில் இந்தக் பிளாசார் இருக்கிறது என்று கருதினால், சூரியனில் இருந்து எவ்வளவு ஒளி எமக்கு வருமோ அதே அளவு ஒளி இந்த பிளாசாரில் இருந்து வரும்.

ஒரு செல்பி தடியைக் கொண்டு பிரபஞ்சத்திற்கு வெளியே சென்று பிரபஞ்சத்தை புகைப்படம் எடுக்கமுடிந்தால் நீங்கள் எதையெல்லாம் பார்க்கமுடியும் என்று நினைகிறீர்கள்?

தசைகளால் ஆக்கப்பட்ட எமது உடலானது புவியீர்ப்பு விசையின் கீழ் தொழிற்படும் வகையிலேயே பரிணாம வளர்ச்சியடைந்துள்ளது. அதை புவியீர்ப்பு விசையைத்தாண்டி கொண்டு செல்லும்போது அதன் சீரான இயக்கம் பாதிக்கப்படுகின்றது.

முதன் முதலில் மனிதனை நிலவுக்கு கொண்டு சேர்த்த பெருமை நாசாவின் அப்பலோ 11 திட்டத்திற்கு தான் சேரும். ஜூலை 20, 1969 இல் நடந்த இந்த நிகழ்வில், பூமியில் இருந்து அண்ணளவாக 400,000 கிமீ தொலைவில் இருக்கும் நிலவை சென்றடையச் சென்ற வீரர்கள் மூன்று…

கொஞ்ச காலத்திற்கு முன்புவரை புழுதிப்புயல் என்பது பூமி மற்றும் செவ்வாய் ஆகிய கோள்களில் மட்டுமே நாம் அவதானித்துள்ளோம். தற்போதைய புதிய தரவுகள் சனியின் மிகப்பெரிய துணைக்கோளான டைட்டானில் கூட புழுதிப்புயல் உருவாவதை உறுதிப்படுத்தியுள்ளது. இந்தக் கண்டுபிடிப்பில் இருக்கும் அடுத்த முக்கிய விடையம் என்னவென்றால் இந்தக்…