2015

  • அதிகரிக்கும் அண்டார்டிகாவின் பனி

    அதிகரிக்கும் அண்டார்டிகாவின் பனி

    தற்போது அண்டார்டிக்கா கண்டத்தில் உள்ள பனிப்பாறைகளின் அளவு அதிகரித்துக் கொண்டு வருவதாக புதிய ஆய்வு ஒன்று கூறுகிறது. என்னடா வெப்பநிலை அதிகரித்தால் பனி உருகத்தானே வேண்டும் என்று நீங்கள் எண்ணலாம், தவறில்லை. ஆனால் ஏற்கனவே கூறியபடி, நமது பூமியொன்றும் அவ்வளவு எளிமையான ஒரு அமைப்பு…

  • செவ்வாயின் வளிமண்டலத்திற்கு நடந்தது என்ன?

    செவ்வாயின் வளிமண்டலத்திற்கு நடந்தது என்ன?

    நமக்குத் தெரிந்தவரை செவ்வாய் ஒரு உறைந்துபோன பாலைவனக் கோள். கடந்த ஐம்பது வருடங்களுக்கு மேலாக, செய்மதிகள் தொடக்கம் தளவுலவிகள் மற்றும் தரையிரங்கிகள் மூலம் ஆய்வுசெயதவரை செவ்வாய் ஒரு காய்ந்துபோன குளிரான ஒரு இறந்த கோள் என்பது நமக்குத்தெரியும். ஆனால் செவ்வாய்க்கு என்ன நடந்தது என்பது…

  • மத்தியில் இளமையான நமது பால்வீதி

    மத்தியில் இளமையான நமது பால்வீதி

    நிலவற்ற ஒரு இரவில் நீங்கள் நல்ல இருளான வேளையில், வானை அவதானித்து இருந்தால், ஒரு மெல்லிய பிரகாசம் வானின் ஒரு பெரிய பகுதியை சூழ்ந்திருப்பதைப் பார்க்கலாம். அதில் ஒரு பகுதி பால் போன்ற வெள்ளை நிறத்தில் வீங்கியது போலவும் தெரியும். அதுதான் எமது விண்மீன்…

  • மாஸ்டர் சிவலிங்கம் என்னும் கதைச் சிற்பி

    மாஸ்டர் சிவலிங்கம் என்னும் கதைச் சிற்பி

    சின்ன வயசுல எல்லாருக்கும் கதை கேட்கப் பிடிக்கும். அப்படி கதை கேட்க அலையும்போது, யாராவது கதை சொல்வதற்கென்றே வந்தால், ஆகா அற்புதம் அற்புதம் என்று மனம் நினைக்கும் அல்லவா, அதேபோல மட்டக்களப்பு சிறார்களுக்குக் “கிடைத்திருந்த” அற்புதப் பொக்கிசம், மாஸ்டர் சிவலிங்கம்!

  • கூகுளின் குரோம் இணைய உலாவிக்கான Data Saver Extension

    கூகுளின் குரோம் இணைய உலாவிக்கான Data Saver Extension

    கூகிளின் புதிய குரோம் இணையஉலாவிக்கான Data Saver extension தற்போது குரோம் வெப் ஸ்டோரில் கிடைக்கிறது. இது உங்கள் பாண்ட்வித் பாவனையைக் குறைக்கப் பயன்படும் ஒரு இலவச extension ஆகும்.

  • ஒன்றையொன்றை நெருக்கும் இரட்டை விண்மீன்கள்

    ஒன்றையொன்றை நெருக்கும் இரட்டை விண்மீன்கள்

    நாம் இரவு வானை அவதானிக்கும் போது, விண்மீன்கள் எல்லாமே சிறிய புள்ளிகளாகத்தான் தெரியும். ஆனால் உங்களுக்குத் தெரியுமா, இந்தச் சிறிய புள்ளிகளில் பாதிக்குப் பாதி, ஒரு விண்மீனில் இருந்துவரும் ஒளி அல்ல, மாறாக இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட விண்மீன்கள் ஒன்றையொன்று சுற்றிவரும் தொகுதியாகும்.

  • நிலவிற்கு மனிதர்களை அனுப்பத் தயாராகும் ரஷ்யா

    நிலவிற்கு மனிதர்களை அனுப்பத் தயாராகும் ரஷ்யா

    1960 களில் அமெரிக்கா மற்றும் சோவியத் யூனியனிற்கு இடையில் space race எனப்படும் தொழில்நுட்ப போட்டிகாணப்பட்டது. ரஸ்சியாவின் முதலாவது செய்மதி ஸ்புட்னிக் தொடக்கம் நிலவில் காலடி பதித்த அமெரிக்க அப்பலோ வரை இந்த தொழில்நுட்ப போட்டி ஒரு கட்டத்தில் முடிவுக்கு வந்தது. ஆனால் தற்போது…

  • உலகின் முதலாவது உயிரினப் பேரழிவிற்குக் காரணம் விலங்குகளா?

    உலகின் முதலாவது உயிரினப் பேரழிவிற்குக் காரணம் விலங்குகளா?

    இங்கு நாம் கவனிக்க வேண்டிய விடயம், இந்த உயிரினப் பேரழிவிற்கு காரணம் விண்கற்களோ, அல்லது பாரிய சுப்பர் எரிமலை வெடிப்புகளோ இல்லை. புதிய ஆய்வு முடிவுகள், புதிய உயிரினங்களின் உருவாக்கமே, குறிப்பாக விலங்குகள், இந்தப் பாரிய இனவழிப்பிற்கு உந்துசக்தியாக இருந்த்து எனக் கூறுகிறது.

  • வால்வெள்ளியில் மதுசாரம்!

    வால்வெள்ளியில் மதுசாரம்!

    இந்த லவ்ஜாய் என்கிற வால்வெள்ளியின் செயல்திறன் அதிகரிக்கும் போது ஒவ்வொரு செக்கனும் 500 மதுபான போத்தல்கள் அளவுள்ள மதுவை வெளியிடுகிறது என்று நிகோலாஸ் பீவர் என்னும் ஆய்வாளர் கூறுகிறார்.

பிரிவுகள்